சினிமா

கை, கால்களை நீட்டி டவுசர் தெரிய செம குத்தாட்டம் போட்ட சீனியர் நடிகை..! இந்த வயசுலயும் டவுசர் தெரிய என்னா ஆட்டம் பாருங்க...!

Summary:

Actress pragathi vaaththi coming song dance video

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகைகளில் பிரகதியும் ஒருவர். சினிமாவை தாண்டி தற்போது சீரியலில் நடித்துவரும் இவர் தன் மகனோடு சேர்ந்து கைலி கட்டி, அதிலும் டவுடர் தெரியும்படி போட்ட குத்தாட்டம் செம வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மகனுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் பிரகதி. 44 வயதிலும் சீனியர் நடிகையான பிரகதி போடும் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் அவரது திறமையை பாராட்டிவருகின்றனர்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி தொடரில் கதாநாயகனுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் பிரகதி. ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது நடனம் ஆடி பொழுதை  கழித்துவருகிறார் பிரகதி.


Advertisement