ப்பா.. என்னா கெத்து.! செம ஸ்டைலாக அழகு அள்ளுதே!! வைரலாகும் நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!actress-poorna-latest-photos-viral

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த அவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, சவரக்கத்தி,கொடி வீரன், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
பூர்ணா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாதமல் இருந்த நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் தற்போது மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது செம பிட்டாக உடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.