அடேங்கப்பா.. சொக்க வைக்கும் அழகு! பளபள உடையில், ஜொலிஜொலிக்கும் நடிகை பூர்ணா! இந்த புகைப்படங்களை பார்த்தீங்களா!!

அடேங்கப்பா.. சொக்க வைக்கும் அழகு! பளபள உடையில், ஜொலிஜொலிக்கும் நடிகை பூர்ணா! இந்த புகைப்படங்களை பார்த்தீங்களா!!


actress-poorna-instagram-photos-viral

தமிழ் சினிமாவில் மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து அவர் அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, சகல கலா வல்லவன் என பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தற்போது அவரது கைவசம் தமிழில் படம் பேசும், பிசாசு 2, அம்மாயி போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை பூர்ணா தெலுங்கில் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும்      நடுவராக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது பளபளவென மின்னும் உடையில் கட்டழகை காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.