அந்த கடலுக்கும் காய்ச்சல் வந்துவிடும்! பூனம் பாஜ்வாவின் கலக்கல் புகைப்பட்டதால் கொதிக்கும் இணையதளம்!

அந்த கடலுக்கும் காய்ச்சல் வந்துவிடும்! பூனம் பாஜ்வாவின் கலக்கல் புகைப்பட்டதால் கொதிக்கும் இணையதளம்!


Actress poonam bajwa latest instagram photos goes viral

பீச்சில் நின்றபடி நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை அடுத்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு அதன்பின் துணை நடிகை வாய்ப்பு மட்டுமே அமைந்தது. அரண்மனை, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார் பூனம்பாஜ்வா.

சினிமாவில் இவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனரே? இல்லையோ? தெரியவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

poonam bajwa

அம்மணியும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கிவருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் நின்றபடி மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து, இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.