அடக்கடவுளே.. பிரபல நடிகைக்கு படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து.. தசைநார் கிழிந்து காலில் கட்டு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!actress pooja hedge leg is injured

பிரபல விஜய் பட நடிகைக்கு காலில் அடிப்பட்டதில் அவரது இடதுகால் தசைநார் கிழிந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜாஹெக்டே. இவர் நடிகர் ஜீவாவுடன் "முகமூடி" என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் நடித்த "பீஸ்ட்"  படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

Actress Pooja Hedge

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து இவர் பாலிவுட்டில் "கிசி கா பாய் கிசி கி ஜான்" படத்தில் நடித்துவரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பின்போது தவறி விழுந்துள்ளார். 

Actress Pooja Hedge

இதனால் அவருடைய இடது காலின் தசைநார் கிழிந்துள்ளது. தற்போது மருத்துவரின் அறிவுரை பேரில் பூஜா ஹெக்டே ஓய்வெடுத்து வருவதை தொடர்ந்து, இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரதுள்ளார்.