உன் லுக்கே கிக் ஏத்துது..!! இதுல எதுக்கு கண்டப்படி கவர்ச்சி..!! பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்!

உன் லுக்கே கிக் ஏத்துது..!! இதுல எதுக்கு கண்டப்படி கவர்ச்சி..!! பார்வதி நாயரின் வைரல் புகைப்படம்!


actress-parvati-nair-latest-photo-8WSH8G

நடிகை பார்வதி நாயர்ரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்து வருகிறது.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் படமே அம்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் இந்த மலையாள மங்கை.

Parvathi nair

என்னதான் சினிமா, மாடலிங் என பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும்  ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் டைட்டான பனியனில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.