நாளா பக்கமும் நல்லா காத்து வருது! ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர்

நாளா பக்கமும் நல்லா காத்து வருது! ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர்


Actress parvathi nair latest transparent saree photo goes viral

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் லைட்டா கவர்ச்சி காட்டி இன்ஸ்டாவாசிகளை கிரங்கடித்துள்ளார் நடிகை பார்வதி நாயர்.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாளம் பக்கம் வாய்ப்புகள் இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் படமே அம்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் இந்த மலையாள மங்கை.

Parvathi Nayar

என்னை அறிந்தால் படத்தை அடுத்து நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில நடித்துள்ளார். சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் வருகிறார் அம்மணி. என்னதான் சினிமா, மாடலிங் என பிசியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து செல்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் தனது அங்கம் தெரிய  கவர்ச்சியை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் பார்வதி நாயர். இதோ அந்த  அழகிய புகைப்படம்..

View this post on Instagram

Why not another one ?

A post shared by Parvati Nair (@paro_nair) on