சினிமா

நடிகை நித்யா மேனனா இது... உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

Summary:

நடிகை நித்யா மேனனா இது... உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் சித்தார்த்துடன் இணைந்து 180 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். பப்லியான தோற்றத்தில் இருக்கும் நித்யா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என  பிற மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய்யின்  மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ திரைப்படங்களில் இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.  மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி  ஐயன் லேடி படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மிகவும் குண்டாக இருந்த நித்யா சில நாட்களுக்கு முன்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் மீண்டும் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். 


Advertisement