காண்டம் விளம்பரத்தில் ஈஸ்வரன் பட நடிகை.. பதறிப்போன ரசிகர்கள்.. ட்ரோல் செய்து கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.!

காண்டம் விளம்பரத்தில் ஈஸ்வரன் பட நடிகை.. பதறிப்போன ரசிகர்கள்.. ட்ரோல் செய்து கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.!


actress-nidhi-agarwal-condom-advertisement-trolled-by-n

பிரபல நடிகை ஆணுறை விளம்பரத்தில் நடித்ததால் ரசிகர்கள் பதறிப்போன நிலையில், நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழில் ஈஸ்வரன், பூமி உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால். இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணின் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். 

பல முன்னணி நடிகர்களுடன் வலம்வரும் அளவு திரைத்துறையில் நிதி அகர்வால் உயர்ந்துள்ள நிலையில், அவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்து ரசிகர்களை பரபரப்பாக்கினார். மேலும், கவர்ச்சி தொடர்பான விஷயங்களில் வஞ்சனை செய்யாத நிதி, தற்போது காண்டம் விளம்பரத்திலும் நடித்துள்ளார். 

nidhi agarwal

இவரின் விளம்பரம் ரசிகர்களிடையே பெரும் கலாய்களை பெற்று வருகிறது. மேலும், அந்த காண்டம் விளம்பரத்தில் அவர் பேசிய பேச்சுக்களை நெட்டிசன்கள் தங்களின் பாணியில் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர் ஈஸ்வரன் மற்றும் பூமி படத்தில் பெரிய அளவிலான கவர்ச்சி காண்பிக்கவில்லை என்றாலும், ரசிகர்களை கவரும் அளவு காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.