சினிமா விளையாட்டு

மைதானத்திற்குள் வந்த கவர்ச்சி நடிகை!. நேரில் பார்த்து குஜாலான ரசிகர்கள்!

Summary:

actress neethu chandra on stadium


கவர்ச்சி நடிகை நீது சந்திரா என்றால் பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.  இவருக்கென்று இந்திய அளவியல் ரசிகர்கள் உள்ளனர்.

ஹிந்தி, தெலுங்கு என படங்களில் பிரபலமாகி, தமிழ் சினிமாவில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தவர்.

சிங்கம் 3 படத்தில் ஒரு  பாடலில் கவர்ச்சியாய் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்தார். பின் கடைசியாக வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா டாட் காம் என படங்களில் நடித்தார். 

   actress neethu chandra pro kabaddi க்கான பட முடிவு

தற்போது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் சீசன் 6 தற்போது நடை பெற்று வருகிறது. இதில் அவர் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு தூதுவராக இறங்கியுள்ளார். அவரை கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.


Advertisement