நடிகை நஸ்ரியா பற்றி ஒரு கெட்ட செய்தி, ஒரு நல்ல செய்தி.! ரசிகர்கள் தவிப்பு.!

நடிகை நஸ்ரியா பற்றி ஒரு கெட்ட செய்தி, ஒரு நல்ல செய்தி.! ரசிகர்கள் தவிப்பு.!


actress-nazariya-nazeem-may-left-from-social-media-for

முதன் முதலில் ரசிகர்களால் எக்ஸ்பிரஷன் கியூன் என்று அழைக்கப்பட்ட நடிகை தான் நஸ்ரியா. இவரது க்யூட்டான முக பாவனைகளுக்கு பலரும் அடிமையாகி இருந்தனர். தமிழ் சினிமாவில் பிஸ்தா மற்றும் ராஜா ராணி போன்ற பல்வேறு படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

Nazriya

அவர் சினிமாவில் நன்றாக நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு திருமணம் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பலரும் இதை நம்ப முடியாமல் தவித்த போது அவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நஸ்ரியா தனது ரசிகர்களாலேயே பயங்கரமாக உருவை கேலிக்கு ஆளானார். அதன் பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் கம் பேக் கொடுத்தார். அத்துடன் பகத் பாசிலை விமர்சித்த பலரும் விக்ரம் திரைப்படத்திற்கு பின்னர் அவரது திறமையை கண்டு வியந்து போயி ரசிகர்களாக மாறினார்கள்.

Nazriya

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு சினிமாக்களில் நடித்து வரும் நஸ்ரியா தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் சமூக வலைதளங்களை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது சரிவர தெரியவில்லை. 

சிலர் அவர் குழந்தை பெற ட்ரீட்மென்ட் எடுக்க போவதாக கூறி வருகின்றனர். அவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் கூட அவர் சமூக வலைதளங்களை விட்டு விலகுவது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.