அழகு பொம்மை போல் மாறிய அட்டகத்தி பட நந்திதா! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

அழகு பொம்மை போல் மாறிய அட்டகத்தி பட நந்திதா! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்...


Actress nanditaswethaa latest photo

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா.

அட்டக்கத்தி படத்தை அடுத்து அவர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் தமிழ் மட்டும்மின்றி தெலுங்கு, கன்னடம் என  பிற  மொழி படங்களிலும்  நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதால், அம்மணி பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பயங்கர  ஆக்ட்டிவ் ஆக  உள்ளார். கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  தன்  கைவசம்  வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது  கெவுனில் அழகு  பொம்மை போல் போஸ்  கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...