கொளு கொளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...

கொளு கொளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...


Actress namitha latest photo viral

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை நமிதா. இவர் தமிழில் ஹாய் மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைத்து தமிழ் மக்களை கவர்ந்தவர். 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் வெள்ளி திரையை தாண்டி சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும், மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கொளு கொளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actress Namitha