கவர்ச்சி கன்னியாக மீண்டும் களமிறங்கிய நமிதா.. வைரலாகி வரும் கவர்ச்சியான புகைப்படங்கள்.!

கவர்ச்சி கன்னியாக மீண்டும் களமிறங்கிய நமிதா.. வைரலாகி வரும் கவர்ச்சியான புகைப்படங்கள்.!



actress-namitha-glamour-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நமீதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். தமிழில் முதன் முதலில் 'எங்கள் அண்ணன்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

namitha

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து வந்தார் நமீதா. இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவின் சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இதனால் கதாநாயகியாக நடித்து வந்த நமிதா கவர்ச்சி நடிகையாக களமிறங்கினார். பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமடைந்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்பதால் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

namitha

தற்போது சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நமிதா பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.