ப்பா.. திருமணத்திற்கு பின்பும் இப்படி ஒரு போஸ்ஸா ...! வலுவலு தேகத்தை காட்டி வசியம் செய்யும் மவுனி ராய்..!

ப்பா.. திருமணத்திற்கு பின்பும் இப்படி ஒரு போஸ்ஸா ...! வலுவலு தேகத்தை காட்டி வசியம் செய்யும் மவுனி ராய்..!


Actress mouniroy latest photo

பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இந்நிலையில் மௌனி ராய் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இவர்களுது திருமணம் கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி நடைபெற்றது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  சூட்டேற்றுவார். அந்த  வகையில்  அவர் தற்போது வலுவலு  தேகத்தை தாறுமாறாய்  காட்டி ரசிகர்களை  வசியம்  செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்....