பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
எத எதிர்பார்த்தும்மா நீ இப்படியெல்லாம் போட்டோ போட்ற!! நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவு மஜா புகைப்படம்...
எத எதிர்பார்த்தும்மா நீ இப்படியெல்லாம் போட்டோ போட்ற!! நடிகை மாளவிகா மோகனன் மாலத்தீவு மஜா புகைப்படம்...

மாளவிகா மோகனின் மாலத்தீவு புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடயே மேலும் பிரபலமானார்.
மாஸ்டர் படத்தை அடுத்து தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், பிகினி உடையில் அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்....