இருட்டுஅறையில் முரட்டு போஸ் கொடுத்து மூச்சுமுட்ட வைத்த நடிகை மாளவிகா மோகனன்....! சூடாகும் இணையத்தளம்....

இருட்டுஅறையில் முரட்டு போஸ் கொடுத்து மூச்சுமுட்ட வைத்த நடிகை மாளவிகா மோகனன்....! சூடாகும் இணையத்தளம்....


actress-malavikamohanan-latest-photo-BZ6RL4

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே அவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

பேட்ட படத்தைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். அப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து நடிகை மாளவிகா தனுசுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில்  சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது  மாடர்ன் உடையில் இருட்டு அறையில் முரட்டு கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை  பெற்று வருகிறது.