
போட்டோவே தாங்காது... இதுல வீடியோவை வெளியிட்டு வெறியேத்தும் நடிகை மாளவிகா மோகன்!
பீச்சில் பிகினி உடையில் மல்லாக்க படுத்தவாறு ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே மேலும் பிரபலமானார்.
மாஸ்டர் படத்தை அடுத்து தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது பீச்சில் பிகினி உடையில் மல்லாக்க படுத்தவாறு ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement