தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ப்பா... செம ஹாட் மச்சி... உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ்! இணையத்தை சூடேத்தும் மாளவிகா மோகனன்!!
முதலில் தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோனன். அதன் பின் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மாளவிகாவின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனதை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன்மூலம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தனுஷடன் மாறன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோனன் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.