பிரபல நடிகருடன் மஜாவாக பிறந்தநாள் கொண்டாடிய மாளவிகா மோகனன்.. யார் தெரியுமா?..! அவரே வெளியிட்ட போட்டோ..!

பிரபல நடிகருடன் மஜாவாக பிறந்தநாள் கொண்டாடிய மாளவிகா மோகனன்.. யார் தெரியுமா?..! அவரே வெளியிட்ட போட்டோ..!


Actress Malavika Mohanan With Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் "பேட்ட" படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக "மாஸ்டர்" படத்தில் நடித்திருந்தார். 

malavika mohanan

இதனை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த மாளவிகா, அடுத்ததாக பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிறந்தநாள் முடிந்த நிலையில், திரையுலகில் உள்ள நடிகர் மற்றும் நடிகர்கள், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

malavika mohanan

இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டார். இதில் பிரபல  முன்னணி நடிகரான விஜய்சேதுபதியும் கலந்து கொண்ட நிலையில், மாளவிகா மோகன் விஜய்சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.