அடேங்கப்பா.. வேற லெவல் லுக்! செம கெத்தாக, ஸ்டைலாக ரசிகர்களை சொக்கவைத்த மாஸ்டர் பட நடிகை.! மாஸ் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. வேற லெவல் லுக்! செம கெத்தாக, ஸ்டைலாக ரசிகர்களை சொக்கவைத்த மாஸ்டர் பட நடிகை.! மாஸ் புகைப்படங்கள்!!


Actress malavika mohan stylish photos viral

 கடந்த 2013-ம் ஆண்டு மலையாள மொழியில் 
 துல்கர் சல்மான் நடித்திருந்த 'பட்டம் போல' என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். தொடர்ந்து அவர் தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' என்ற படத்தில் நடித்தார்.  அவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான, மாடர்னான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் தற்போது தாறுமாறான அல்ட்ரா மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக, கெத்தாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.