"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஆத்தாடி.. என்ன வித்த காட்டுறாங்க.. சூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனன் செய்த செயல்..! என்னன்னு நீங்களே பாருங்க..! வைரல் வீடியோ..!!
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் இவர் நடித்த நிலையில், அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், ஷாம்பு விளம்பரத்தில் நடித்துவரும் மாளவிகா, சூட்டிங் ஸ்பாட்டில் அட்ராசிட்டி செய்த வீடியோ அவரது மேக்கப் மேனால் வீடியோ எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.