சினிமா

உசிலம்பட்டி பெண் குட்டியின்..! குட்டி..! அந்த பிரபல நடிகையை மகளுடன் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

Summary:

Actress madhu bala new year celebration photo

அழகன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலையே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிரபலமானார் மதுபாலா. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாகியது.

அதன்பின்னர் சங்கர் இயக்கத்தில், அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையை மேலும் மெருகேற்றியது. அதன்பின்னர் பெரிதாக இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டை தனது 2 மகள்களுடன் கொண்டாடியுள்ளார் நடிகை மதுபாலா. புத்தாண்டு அன்று இவர் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. அதற்கு காரணம், 2 மகள்களுக்கு அம்மா போல் இல்லாமல், பார்ப்பதற்கு அவர்களுக்கு அக்கா போல் உள்ளாராம் நடிகை மதுமிதா.


Advertisement