இந்த வயதில் இப்படியொரு போஸ் தேவையா கிரண்? கிரண் போட்ட படமும்.. நெட்டிசன்களின் ரியாக்சனும்!

இந்த வயதில் இப்படியொரு போஸ் தேவையா கிரண்? கிரண் போட்ட படமும்.. நெட்டிசன்களின் ரியாக்சனும்!


actress-kiran-latest-photos-goes-viral

தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை  தொடர்ந்து அஜித் நடித்த வில்லன், கமலுடன் அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவல்களும் இல்லை.

இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

kiran

kiran

kiran