அடேங்கப்பா.. நடிகை குஷ்பூ மகளா இது?.. அவுங்கள மாதிரியே கியூட்.. வைரலாகும் கிளிக்ஸ்.!Actress Khushbu Recent Clicks Viral 


தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் குஷ்பூ. இவர் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பூ, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் குஷ்பூ, தேர்தல் நேரங்களில் முழு அளவிலான களப்பணியாற்றவும் செய்வார்.

கடந்த 2001ல் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்த குஷ்பூ - சுந்தர் தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில், குஷ்பூ தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.