மஞ்சகாட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்ற கீர்த்தி சுரேஷ்..

மஞ்சகாட்டு மைனாவாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்ற கீர்த்தி சுரேஷ்..



actress-keerthy-suresh-posted-pic-in-instagram

தென்னிந்திய திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர். இவர் முதன் முதலில் 'கீதாஞ்சலி' என்ற மலையாள திரைபடத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக தமிழில் இது என்ன மாயம் செய்தாய் திரைபடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Keerthy suresh

மேலும் தமிழில், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி2, சண்டகோழி 2, பென் குயின், அண்ணாத்தே போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.

Keerthy suresh

அதே நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார். அவ்வாறு சமீபத்தில் மஞ்சள் நிற உடையில் இவர் பதிவு செய்த புகைபடம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சமூக வலைதளத்தில் சேர்கின்றனர்.

Keerthy suresh​​​​​