புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கவர்ச்சி பொங்க காட்சியளித்த நடிகை கீர்த்தி சனோன் – புகைப்படம் உள்ளே!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைளில் ஒருவர் கீர்த்தி சனோன். மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர். தனது கவர்ச்சியான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் கீர்த்தி சனோன்.
தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவரது முயற்சிக்கு பலன் தரும் வகையில் ஹிந்தி சினிமாவில் பல்வேறு படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிக்கின்றது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கடற்கரை பீச்சில் செம்ம கவர்ச்சி நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.