சினிமா

வெள்ளை நிற உடையில் கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் உள்ளே!

Summary:

Actress keerthi suresh latest photo collection

கீர்த்தி சுரேஷ். தற்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ளே வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் நடிகை கீர்த்தி.

தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். தற்போது விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் சண்டக்கோழி இரண்டாம் பாகத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகி. 

மேலும் தளபதி நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் சர்க்கார் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகி. ஓயாமல் படங்களில் நடித்ததால் அடுத்த மூன்று மாதங்களுக்கு படங்கள் எதிலும் நடிக்காமல் ஓய்வெடுக்கப்பபோவதாக அறிவித்த கீர்த்திசுரேஷின் லேட்டஸ்ட் அழகிய கியூட் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளது. 


Advertisement