
பளபளக்கும் இடையழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் முல்லை! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. கூட்டுகுடும்பக் கதையை, அண்ணன், தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.
இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காவியாவிற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அப்போது எனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். இந்த நிலையில் தற்போது அவர் மெல்லிய தனது இடையழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Advertisement
Advertisement