வழுவழுப்பான தேகம், சந்தனக்கட்டை போன்ற உடம்பு.. பின்னழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட ஜான்விactress-janvhi-kapoor-latest-instagram-photo-goes-viral

தனது வழுவழுப்பான தேகத்தை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Janvi kapoor

அதில் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். ஒருசில ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஜான்வி தற்போது மார்க்கெட்டை பிடிப்பதற்காக தீவிர கதை தேடும் படத்தில் ஈடுபட்டுள்ளார். சினிமாவில் எப்போதும் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது ஜான்வி தனது அழகான, வழுவழுப்பான தேகத்தை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட, அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.