ஜிம்மில் கையை உடைத்துக்கொண்ட பிரபல இளம் நடிகை.. கதறும் ரசிகர்கள்.!

ஜிம்மில் கையை உடைத்துக்கொண்ட பிரபல இளம் நடிகை.. கதறும் ரசிகர்கள்.!


Actress Janhvi Kapoor Hand Fracture Instagram Video Goes Viral

ஒர்கவுட் செய்யும் போது பிரபல நடிகை ஜிம்மில் தனது கைகளை உடைத்துக்கொண்டார்.

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீ தேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு பிறந்த மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இவர் ஜிம்மில் இருந்து வெளியே வந்து, தனது காரில் புறப்படும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. 

Actress Janhvi Kapoor

இந்த வீடியோவில், அவரின் வலது கைகளில் காயம் அடைந்துள்ளதை உணர்த்தும் மருத்துவ பட்டையும் அணிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும் போது கைகளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.