துணியை பறக்கவிட்டு தொடையலகை காட்டிய ஐஸ்வர்யா தத்தா! வைரல் புகைப்படம்...

துணியை பறக்கவிட்டு தொடையலகை காட்டிய ஐஸ்வர்யா தத்தா! வைரல் புகைப்படம்...


actress-iswarya-dutta-latest-photo

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் தொடையலகு புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் ரசிகர்கள் மத்தியில் இவரும் பிரபலமடைந்தார். ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார்.

தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் அம்மணி போட்டோஷூட் நடித்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் மாடர்ன்  உடையில் துணியை பறக்கவிட்டு தொடையலகை காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...