சினிமா

பாவம் ஹன்சிகா! கடைசில இப்படி ஆய்ட்டாரே! புலம்பும் ரசிகர்கள்!

Summary:

Actress hanshika motvani latest slim photos

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிளை படத்தில் அறிமுகமான இவர் பின்னர் வேலாயுதம், ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், போகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா.

இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்தது, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன் என ஹன்சிகா கூறினார். மேலும் தான் குண்டாக கொளுக்கு மொலுக்குனு இருப்பதால்தான் படவாய்ப்புகள் குறைவதாக நினைத்த ஹன்ஷிகா மிக கடுமையான டயட்டில் இருந்து உடல் எடையை குறைத்துள்ளார்.

இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்ஷிகா இப்படி ஒல்லி ஆய்ட்டாரே என வருத்தத்தில் உள்ளனர்.


Advertisement