சினிமா

எலும்பும் தோலுமாக மாறிய கொழு கொழு ஹன்ஷிகா! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

Summary:

Actress hanshika fat to slim photos

நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா. சற்று கொழு கொழு உடம்பு, பப்ளியான தோற்றம் இப்படி தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை ஹன்ஷிகா.

இதனை அடுத்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க இவரது உடல் எதையும் சற்று கூடிக்கொண்டே போனது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை ஹன்ஷிகா தனது உடல் எடையை குறைக்க தீவிர முயற்சியில் இறங்கினார்.

பயங்கர உடற்பயிற்சி, முழுநேர டயட் இப்படி மிகவும் கஷ்டப்பட்டு தற்போது தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார் நடிகை ஹன்ஷிகா. குட்டி குஷ்பூ என ரசிகர்கள் இவரை அழைத்துவந்த நிலையில் தற்போது எலும்பும் தோலுமாக மாறியுள்ள ஹன்ஷிகாவை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர்.

View this post on Instagram

Soul on fleek 😏

A post shared by Hansika M (@ihansika) on

View this post on Instagram

A sass a day keeps the basics away. 🐣

A post shared by Hansika M (@ihansika) on

View this post on Instagram

😘

A post shared by Hansika M (@ihansika) on


Advertisement