ரோஜா சீரியல் நடிகையின் கணவர் மற்றும் அழகிய மகளை பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

ரோஜா சீரியல் நடிகையின் கணவர் மற்றும் அழகிய மகளை பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!



actress gayathri photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டியெல்லாம் பெருமளவில் பிரபலமான தொடர் மெட்டி ஒலி. இந்த தொடரில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் காயத்ரி. அவர் தற்பொழுது ரோஜா என்ற தொடரில் கதாநாயகனின் அம்மாவாக கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்பாவித்தனமான அவரது நடிப்பிற்கெனவே பல குடும்பத்தினரும் ரசிகர்களாக உள்ளனர். 

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட காயத்ரி பாசமலர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து அவர் விஜய் அஜித் அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் செம பிஸியாக நடித்து வந்தார். ஆனால் அவர் அதன் மூலம் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாகவில்லை. இருப்பினும் அவர் மெட்டி ஒலி என்ற சீரியலில் மூலமாக தான் அனைத்து மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்றார்.

gayathri

 இவ்வாறு பிரபலமான நடிகை காயத்ரியின் கணவர் ரவி. காயத்ரி அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

gayathrigayathrigayathri