"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அப்பப்பா.... அத்து மீறிய தர்ஷா குப்தா....! வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
மாடலிங் துறையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர். அம்மணியும் பட வாய்ப்பிற்காக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்துவருகிறார்.
அந்தவகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் அழகிய அசூரா அத்துமீற ஆசையில்லையா பாடலுக்கு கண்ணாபின்னா கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த வீடியோ....