உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லமா....! தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படம் இதோ......

உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லமா....! தர்ஷா குப்தாவின் வைரல் புகைப்படம் இதோ......



actress-dharsha-kupta-latest-photo-AZNW7J

மும்பையை சேர்ந்த மாடல் அழகிதான் இந்த தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர்  விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் வில்லி  கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள்  மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்றார்.

இந்நிலையில் வெள்ளிதிரையில் களமிறங்கிய அவர்  மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார். இந்த  படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவார். இந்நிலையில் அவர் தற்போது கண்ணை  கவரும் உடையில் தொடையலகை  காட்டிய புகைப்படம் இணையத்தில் தீயாய்  பரவி  வருகிறது. இதோ  அந்த  புகைப்படம்...