சினிமா

நடிகை தேவதர்ஷினியின் மகளா இது? வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

Summary:

actress devadharsini daughter photo leaked

சினிமாவில் தனது நகைச்சுவையான பேச்சாலும், கலகலப்பான நடிப்பாலும் தற்பொழுது ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுபவர் நடிகை தேவதர்ஷினி. இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து தேவதர்ஷினி கனவுகள் இலவசம், மர்ம தேசம் ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் நடிப்புத்துறையில் களமிறங்கினார்.

devadarshini with daughter க்கான பட முடிவு

 மேலும் அவை  ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அதைத் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அது மட்டுமின்றி தமிழில் வெளிவந்த ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் முன்னணி நடிங்கர்க்ளுடன் இணைந்து முக்கிய துணைகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தொடர்புடைய படம்

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 96 , காஞ்சனா 3 ஆகிய படங்களில் தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இவரது கணவர் சேத்தன்,இவரும் ஒரு நடிகர் ஆவார். இவருக்கு நியதி கதம்பி  என்ற அழகிய மகள் உள்ளார்.

devadarshini with daughter க்கான பட முடிவு

இவர் 96 படத்தில் தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தேவதர்ஷினி தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை கண்ட ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நீங்கள் எப்பொழுது மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

devadarshini with daughter க்கான பட முடிவு


Advertisement