வேட்டி, சட்டையில் பொங்கல் கொண்டாடிய பிரபல இளம் நடிகை! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

வேட்டி, சட்டையில் பொங்கல் கொண்டாடிய பிரபல இளம் நடிகை! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்


Actress celebrating pongal in traditional style

குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் பாரம்பரியத்தில் வளர்ந்தவரான அதுல்யா பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பெண்கள் அணியும் சேலை மட்டுமல்லாமல் ஆண்களின் வேட்டி, சட்டையும் அணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

athulya

மேலும் தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை காப்பாற்றிவிட்டோம்; அதேபோல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதுல்யா. 

athulya

athulya