செம்ம கியூட்.. குழந்தை போல கடற்கரையில் ஆட்டம் போட்ட பத்ரி பட நடிகை..! லேட்டஸ்ட் வீடியோ உள்ளே..!!

செம்ம கியூட்.. குழந்தை போல கடற்கரையில் ஆட்டம் போட்ட பத்ரி பட நடிகை..! லேட்டஸ்ட் வீடியோ உள்ளே..!!



Actress boomika Instagram video gone viral

தமிழில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா. 44 வயதாகும் நடிகை பூமிகா தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியாகிய கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2007-ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூமிக்காவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் கடற்கரையில் உற்சாகமாக தங்களது பொழுதுகளை கழித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் "இப்போதே கிடைக்கும் தருணங்களை ஜாலியாக செலவிடுங்கள்" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.