சினிமா

படுக்கையறை சீன் ஓகேதான்! ஆனா.. நடிகை பூமிகா போட்ட கண்டிஷன் !! அட.. நீங்களுமா?? செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம், பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் ம

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம், பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவர் ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 இந்த நிலையில் நடிகை பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனாலும் இன்றும் மவுசு குறையாத அவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் அண்ணி மற்றும் அக்கா என்று துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது அவரது கவனம் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது.

bhoomika chawlaக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை.  ஆனால் லிப்லாக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில்  படுக்கையறைக் காட்சியில் நடிக்க இயக்குனர் ஒருவர் நடிகை பூமிகாவிடம் கேட்டதற்கு அவர் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் நீங்களும் படுக்கையறை சீனில் நடிக்கிறீர்களா என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement