குடும்பபாங்காக நடித்த பாவனாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!actress-bavana-latest-photos-vira

திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர் பாவனா. தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் இவர், "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அசல், ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Bavana

மேலும் கன்னட படங்களில் நடித்துள்ளார் பாவனா. சித்திரம் பேசுதடி படத்திற்குப் பிறகு இவர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்திலும் 2015ம் ஆண்டு "மைத்ரி" என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இதையடுத்து யாரும் எதிர்பார்க்காதவண்ணம் பிரபல மலையாள நடிகர் ஒருவரால் பிரச்சனைக்கு உள்ளான பாவனா, அந்த சமயத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். எனவே சிறிது காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

Bavana

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் பாவனா, இறுக்கமான பிரா மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு தோப்புள் தெரியாமல் அனைவரையும் சூடேற்றும் வகையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.