சினிமா

நடுரோட்டில் டாப்பை ஓபன் செய்து காத்து வாங்கும் அதுல்யா ரவி.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போட்டோ

Summary:

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தை சேர்ந்த அழகு தேவதைதான் இந்த அதுல்யா ரவி. சிறு சிறு குறும்படங்கள் மூலம் இணையத்தை கலக்கிவந்த இவர் இன்று வெள்ளித்திரையில் வளர்ந்துவரும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆன இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

முதல் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் நாடோடிகள் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பதே உண்மை. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அம்மணி.

என்னதான் சினிமாவில் பயங்கர பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கமும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார். இந்நிலையில் காரில் ஜாலியாக ஒரு ட்ரிப் போன இவர் காரின் டாப்பை ஓப்பன் செய்துவிட்டு ஜாலியாக இயற்கை ரசித்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகியுள்ளார்...

View this post on Instagram

🦋 #athulyaravi #athulya

A post shared by Athulya Ravi (@athulyaofficial_) on


Advertisement