ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட்டில் லிமிட்டான கவர்ச்சியுடன் தேவதைபோல் காட்சியளிக்கும் அதுல்யா.. வைரலாகும் புகைப்படம்

ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட்டில் லிமிட்டான கவர்ச்சியுடன் தேவதைபோல் காட்சியளிக்கும் அதுல்யா.. வைரலாகும் புகைப்படம்


Actress atulya ravi deepavali celebration photos goes viral

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள தீபாவளி கொண்டாட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழில் சினிமாவில் காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டவர்   நடிகை அதுல்யா. மேலும் தனது இயல்பான நடிப்பு, குடும்ப பாங்கான முகஜாடை போன்றவற்றால் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் அதுல்யா.

சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 , ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. இதனால் தான் அடுத்து நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து பிஸியாக நடித்துவருகிறார் அம்மணி.

Athulya ravi

சினிமா ஒருபுறம் இருந்தாலும், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்ப்போது  தீபாவளிக்கு புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் அட்வைஸ் கமெண்ட்ஸ்களை அள்ளியுள்ளார் அதுல்யா.

ட்ராஸ்பரண்டான ஜாக்கெட் அணிந்துக்கொண்டு லைட்டான கவர்ச்சியில் இளசுகளை  சுண்டி இழுக்கும் அதுல்யாவின் அந்த கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.