அடக்கொடுமையே.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா நடிகை அதுல்யா ரவி?..! ரசிகரின் பதிவால் எழுந்த சர்ச்சை..!!

அடக்கொடுமையே.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா நடிகை அதுல்யா ரவி?..! ரசிகரின் பதிவால் எழுந்த சர்ச்சை..!!


actress-athulya-ravi-plastic-surgery-controversy

கோலிவுட்டில் "காதல் கண்கட்டுதே" என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் இப்படத்திற்கு பின்னர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான "ஏமாளி" படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சுட்டுப் பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் கடாவர் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. 

actress athulya

இந்நிலையில் நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. இதனை  கண்ட ரசிகர்கள் பலரும் அதுல்யா ரவியின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

actress athulya