சினிமா

ப்பா..!! பாவாடை சட்டையில் பளபளன்னு இருக்கும் நடிகை அதுல்யா ரவி..! அசத்தல் புகைப்படம்!

Summary:

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில்  சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை அதுல்யா ரவி. அடுத்ததாக சாந்தனு நடிப்பில் உருவாக இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாவடை சட்டையில்  பரவசப்படுத்தும் வகையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement