சினிமா

வாவ்!! பளபளன்னு இருக்கும் உடையில் பார்க்க பளிச்சுனு இருக்கும் நடிகை அதுல்யா ரவி! வைரல் புகைப்படம்!!

Summary:

நடிகை அதுல்யா ரவியின் கண்ணாடி போட்ட உடையில் உள்ள கண்ணை கவரும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்த

நடிகை அதுல்யா ரவி கண்ணாடி உடையில் உள்ள கண்ணை கவரும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன்மூலம் அம்மணிக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.

காதல் கண்கட்டுதே  படத்தை அடுத்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக நாடோடிகள் 2 படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அதுல்யா

தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துவரும் அதுல்யா, சினிமாவை தாண்டி, எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தற்போது கண்ணாடி போன்ற உடையில் பளிச்சுனு தொடை அழகை காட்டிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement