ஈரமான உடையில் தண்ணீர் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த அதுல்யா ரவி.. மிரண்டுபோய் கிடக்கும் ரசிகர்கள்..

ஈரமான உடையில் தண்ணீர் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த அதுல்யா ரவி.. மிரண்டுபோய் கிடக்கும் ரசிகர்கள்..


Actress athulya ravi latest glamour photos

ஈரம் சொட்ட சொட்ட இளசுகளை கிறங்கடிக்கும் விதமாக நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாடிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆன இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். காதல் கண்கட்டுதே படத்தை அடுத்து சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.

Athulya ravi

ஆனால் இவர் நடித்த எந்த படமும் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பதால் தொடர்ந்து வெற்றி படங்களுக்காக முயற்சி செய்து வருகிறார் அம்மணி. இதனிடையே சினிமா, நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயங்கர பிசியாக இருந்து வருகிறார் அதுல்யா.

எப்போதும் தனது புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வரும் இவர், தற்போது ஈரமான உடையில், தண்ணீர் சொட்ட சொட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Athulya ravi

Athulya ravi