சினிமா

30 வயதில் SMS பட நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்.! பப்பில் வைத்து நடிகை அனுயாவை உருட்டி எடுத்த அவரது ஆண் நண்பர்..! வைரல் வீடியோ.!

Summary:

Actress anuya latest pup video

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுயா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் இருக்கேன் பல ரசிகர்கள் உருவானார்கள். ஆனால், என்ன காரணமோ தெரியல சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

கிடைத்த படங்களில் நடித்துவந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் கதாநாயகியின் அக்காவாக நடித்திருந்தார். இதனிடையே சுசி லீக்சில் இவரது பெயர் அடிபட்டு மொத்த பெயரும் டேமேஜ் ஆனது. இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், அதிலும் இவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவர் பிக்பாசில் இருந்தாரா என்பதே பலருக்கு சந்தேகம்தான். இந்நிலையில், சினிமாவில் இருந்து நீண்ட தூரத்துக்கு சென்றுவிட்ட இவர் தற்போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் பப்பில் நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement