அடேங்கப்பா!! லிப்லாக் காட்சியில் நடித்த நடிகை அனுபமாவிற்கு இத்தனை லட்சம் சம்பளமா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..



actress-anupama-parameswaran-movie-amound

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை  அனுபமாவின் தெலுங்கு படமான ரௌடி பாய்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரில் வீடியோ சமீபத்தில்  வெளியானது. அதில் இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த அனுபமா தற்போது ரௌடி பாய்ஸ்  படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Anupamaa

இந்நிலையில் தற்போது அந்த படத்திற்காக நடிகை அனுபமா வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. இந்த  படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருப்பதன் மூலம் 50 லட்சம் ருபாய் அனுபமாவுக்கு சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.